Video Transcription
சேலை சேலை சேலை கொண்டா குறுக்குறுக்குறுன்னு பாப்பாங்க
குட்டைக் குட்டைக் கவனை போட்டா குறுக்கா மருக்கா பாப்பாங்க
சேலைப் பிள்ளாசோ சின்ன கவனோ டிரிஸ்ல ஒன்னும் இல்லைங்க
ஆசை வந்தா சுத்தி சுத்தி அளை அளையோ ஆம்பளை புத்தி
கலராயிருக்கும் பெண்ணைப் பாத்தா கணக்குப் பண்ணு துடிப்பாங்க